Tense - காலம்


காலம் (Tense) - நிகழ்காலம் (Present tense), இறந்தகாலம் (Past tense), எதிர்காலம் (Future tense) என மூவகைப்படும். ஒவ்வொரு காலத்திலும் கீழ்க்கண்ட நான்கு வகைகள் உள்ளன. அவை 

i) Simple - சாதாரணவகை 
ii) Continuous - தொடர்
iii) Perfect - முற்று
iv) Perfect continuous - முற்றுத் தொடர்

காலத்திற்கு தகுந்தவாறு, (Tense) காலத்தின் வகைகளை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

குறிப்பாக write என்ற வினைச்சொல, காலத்திற்கு தகுந்தவாறு எவ்வாறு நிகழ்காலத்தில், இறந்த காலத்தில், திர்காலத்தில் மாறுகிறது என்ப அட்டவணை மூலம் காண்க.





Tense

காலம்

 

Simple

எளியவகை

 

Continuous

தொடர்வினை

 

Perfect

முற்றுவினை

 

Perfect Continuous

முற்று தொடர்

Present Tense

I write

I am writing

I have written

I have been writing

நிகழ் காலம்

 

நான்எழுதுகிறேன்

நான் எழுதிக் கொண்டிருக் கிறேன்

நான் எழுதிக் இருக்கிறேன்

நான் எழுதிகொண்டு இருந்துஇருக்கிறேன்

Past Tense

I wrote

 

I was writing

 

I had written

 

I had been writing

இறந்த காலம்

 

நான் எழுதினேன்

 

நான் எழுதிக் கொண்டு இருந்தேன்

 

நான் எழுதி இருந்தேன்

 

நான் எழுதிக் கொண்டு இருந்து இருந்தேன்

Future Tense

I shall write

 

I shall be writing

 

I shall have written

 

I shall have been writing

எதிர்காலம்

 

நான் எழுதுவேன்

 

நான் எழுதிக் கொண்டு இருப்பேன்

நான் எழுதி இருப்பேன்

 

நான் எழுதிக் கொண்டு இருந்து இருப்பேன்





Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...