Auxillaries - துணை வினைச் சொற்கள்


A verb, when it helps to form the tense, voice, or mood of other verbs is called an Auxillary verb.
ஒரு வினைச் சொல் வெவ்வேறு கால வகை (tense), வினை (verb), அல்லது நிலை (mood), போன்றவை
அமைப்பதற்கு உதவுமானால் அவை துணை வினைச்சொல் (auxiliary verb) எனப்படும்.

Be (am, is, are, was, were) may, might, shall, should, will, would, have, has, had, can, could, must, might,
used, need, do, does, did, dare போன்றவை துணை வினைச்சொற்களாகும்.
முக்கிய துணை வினைச்சொற்களின் பயன்கள்

1. Be - (am, is, are, was, were)

a) Continuous tense அமைக்க
எ.கா i) 1 am writing is
ii) He is writing
iii) They are writing
iv) She was writing
v) They were writing

b) செயப்பாட்டு வினை அமைக்க
எ.கா ii) A book was bought by me.
ii) Books were bought by me.

C) வினையெச்சத்திற்கு (infinitive) முன்
எ.கா i) I am to be seen tomorrow
ii) We are to be married next week.

d) கட்டளைகளைக் (Command) குறிப்பிட
எ.கா i) You are to vacate at once.
ii) They say you are to wash all the clothes now.

2. Have, Has, Had
a) Perfect tense அமைக்க
எ.கா i) I have brought a TV.
ii) He has posted a letter.
iii) The train had left before he reached the station.

b) Infinitive உடன் சேர்ந்து நிர்ப்பந்தத்தைக் குறிப்பிட
எ.கா i) I have to be in my school by 10 am.
ii) She has to cook her food now.

3. Do, Does, Did

a) எதிர்மறை வாக்கியம் (Negative sentence) அமைக்க
எ.கா i) I write - நான் எழுதுகிறேன்.
ii) I don't write - நான் எழுதவில்லை.

b) வினா வாக்கியம் அமைக்க.
எ.கா i) Do you know your exam, Time Table?
உன்னுடைய தேர்வுக்கால அட்டவணை உனக்குத் தெரியுமா?"
ii) Does she sing well?
அவன் நன்றாகப் பாடுவாளா?
iii) Did he type letters?
அவன் கடிதங்களை டைப் செய்தானா?

c) ஒரு சாதாரண வினைச் சொல் (verb) திரும்ப வருவதைத் தவிர்க்க.
எ.கா i) Do you know him? Yes.I do.
Yes. I do என்பதில் 'do', know என்ற வினைச்சொல் திரும்ப வருவதை தவிர்ச்சிறது.
Auxiliaries
ii) He plays well. Yes, lie does.
இதில் does என்பது plays என்ற வினைச்சொல் திரும்ப வருவதைத் தவிர்க்கிறது.
iii) I wrote a test. Yes, I did.
இதில் did என்பது wrote என்ற வினைச்சொல் திரும்ப வருவதைத் தவிர்க்கிறது.

d) சாதாரண வாக்கியத்தை வலியுறுத்திச் சொல்ல
எ.கா You do look tired

e) Imperative வாக்கியத்தில் தயவு அல்லது அழைப்பை வலியுறுத்திச் சொல்ல.
எ.கா i) Do exercise regularly. (கண்டிப்பு)
ii) Please do come to my birthday celebration. (அழைப்பு)

4. Can, May
Can என்பது இயலும் தன்மை (Ability) மற்றும் திறமையை (Capacity) வெளிப்படுத்த பயன்படும்.
எ.கா i) I can swim for 2 hours.
ii) He can lift this box.

a) May என்பது அனுமதியைக் குறிப்பிட உதவும்.
எ.கா i) May I come in?.

b) நிகழக்கூடிய செயலைக் குறிப்பிடவும் may பயன்படும்.
எ.கா i) It may rain.
ii) He may be at home.

c) May விருப்பத்தைத் தெரிவிக்கப்பயன்படும்.
எ.கா i) May god bless you.
ii) May you live happily and long.

5. Could, Might
a) Can, May போன்றவற்றின் இறந்த காலச் சொற்களாக பயன்படும்.
எ.கா i) I could swim across the river when I was young (Ability)
ii) My teacher said I might / could go (permission)
iii) I thought he might be at home (possibility)

b) ஆனால் நிகழ்காலத்தில் can, may ஐ விட சற்றுக் குறைவான நிச்சயத், தன்மையைக் குறிக்கும்
எடுத்துக்காட்டாக It may rain என்பது It might rain என்பதை விட சற்று அதிக வாய்ப்பைக் கொண்டுள்ளது.



6. Shall, Will
a) எதிர்கால செயலைக் குறிப்பிட I person க்கு shall உம், II person மற்றும் III person க்கு will உம்
பயன்படும்.
எ.கா 1) I shall return tomorrow. (I person)
ii) You will come tomorrow. (II person)
iii) She will finish it tomorrow. (III person)

b) கட்டளை, வாக்குறுதி, அச்சுறுத்துதல் போன்றவைகளைக் குறிப்பிடு II person, மற்றும் III person ல் shall
பயன்படும்.
எ.கா i) You shall get money tomorrow. (promise)
ii) You shall not come here after. (command)
iii) You shall be punished. (threat)

c) விருப்பம் அல்லது அனுமதியைக் கோர, II person, மற்றும் III person ல் பிரதிப் பெயர்ச்சொல்லுடன்
வரும்.
எ.கா i) Shall I open the door?
(Do you wish me to open it)?
ii) Shall the peon bring coffee now?

d) Will என்பது
i) உறுதியைக் குறிப்பிட
எ.கா I will carry your books.
ii) ஒரு வழக்கத்தைக் குறிப்பிட
எ.கா He will talk about nothing but films.
iii) யூகம் அல்லது சாத்தியத்தைக் குறிப்பிட
எ.கா That will be the postman, I think.
iv) அழைப்பு அல்லது வேண்டுகோள் விட
எ.கா Will you have tea?.
Will you lend me your pen?.

7. Should, Would
(a) Shall, will போன்றவற்றின் இறந்தகாலச் சொற்களாகப் பயன்படும்.
எ.கா i) I expected that I should get the first class.
ii) She said she would carry my books.

b) Should என்பது கடமை, உதவி, நிபந்தனை போன்றவைகளைக் குறிப்பிட பயன்படும்.
எ.கா 1) We should obey the elders.
ii) If it should rain, she will not come. (நிபந்தனை )

8. Must
a) அவசியம், பொறுப்பு, தீர்மானம் போன்றவற்றைக் குறிப்பிட Must வரும்.
எ.கா i) They must obey the leader. (பொறுப்பு)
ii) We must work to earn. (அவசியம்)
iii) He must be here now. (தீர்மானம்)

b) Ought
கடமை, விரும்புத்தக்க நிலை, அதிக சாத்தியக்கூறு போன்றவைகளைக் குறிப்பிட ought வரும்.
எ.கா i) We ought to love our motherland. (கடமை)
ii) You ought to know better. (விரும்பத்தக்க நிலை
iii) Our cricket team ought to win. (சாத்தியக்கூறு)

10. Need, Dare
a) Need என்பது அவசியம், அல்லது பொறுப்பு போன்றவைற்றைக் குறிப்பிட, do என்ற சொல்லுடன்
இணைந்தோ அல்லது இணையாமலோ வரும்.
Do உடன் இணையாமல் வந்தால், இதற்கு needs, needed என்ற வடிவங்கள் வராது.
Do உடன் இணையும் போது needs, needed போன்ற வடிவங்கள் வரும். பெரும்பாலும் to என்ற infinitive
பின்னால் வரும். இவை எதிர்மறை வாக்கியங்களில் வரும்.

எ.கா i) He need not go.
(இங்கு to என்ற infinitive இல்லை. அதனால் needs என்று வராது)
ii) Do you need to write?
(இங்கு to என்ற infinitive வரும்).

b) Dare என்பது, 'செய்யத்துணி' என்ற பொருளாகும். Dare உம் need போலவே do உடன் இணையும்
போது dares, dared என்ற வடிவங்கள் உண்டு. பின்னால் to என்ற infinitive வரலாம் அல்லது
வராமலிருக்கலாம்.
ஆனால் do உடன் இணையாத போது dares, dared என்ற வடிவங்கள் வராது. பின்னால் to என்ற infinitive
உம் வராது.

எ.கா 1) He dare not take such a step. (dares - வராது)
ii) She doesn't dare to come before me.
(இங்கு infinitive to come).
iii) He dared not do it.
(இங்கு Infinitive to வரவில்லை do மட்டும் வந்துள்ளது).


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...