Participle - வினையெச்சம்


Participle is a word which is partly a verb and partly an adjective. It may be called a verbal adjective.
வினைச்சொல்லாகவும், பெயருரிச்சொல்லாகவும் பயன் படுகின்ற சொல்லை
வினையெச்சம் (Participle) என்பர். இதனை verbal adjective எனவும் அழைப்பர்.
Definition: A participle is that form of the verb which partakes of the nature of both a verb and of
an adjeective.

எ.கா i) Ram is driving a car.

ii) The car driven by Rama dashed against a tree...

இதில் driving முடியாத செயலைக் குறிப்பிடுகிறது. Driven என்பது ஒரு முடிந்த செயலைக்
குறிப்பிடுகிறது.

எனவே வினையெச்சம் ingல் முடிந்தால், அவை முடிவடையாத செயலைக்
குறிப்பிடுவதால் அவை நிகழ்கால வினையெச்சம் (present participle) எனக் கூறுவர்.

வினையெச்சம் -ed, - en, - d, மற்றும் -t முடிந்து முடிந்த செயலைக் குறிப்பிடுமாயின்
அவை (past participle) இறந்தக்கால வினையெச்சம் என்பர்.



Exercise:

Pick out the present and past participles in the following sentences.

1. Walking along the road, he saw a cobra.

2. Hearing the noise, the boy woke up.

3. Deceived by his friends, he lost all hope.

4. Surrounded by the enemy, the army was forced to surrender.

5. I saw the boy posting the letter.

6. He walked away whistling.

7. Being dissatisfied, he resigned his job.

8. Driven by hunger, he stole a piece of bread.

9. They heard the people ringing the bells.

10. Lessons learnt easily are soon forgotten.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...