Active & Passive Voice - (செய்வினையும், செயப்பாட்டு வினையும்)
செய்வினை (Active Voice) செயப்பாட்டு வினை (Passive Voice) என இருவகைப்படும்.
1. Active Voice (செய்வினை)
ஒரு வாக்கியத்தில் எழுவாய், ஒரு செயலைச் செய்வதாக இருப்பின், அவ்வாக்கியம் செய்வினை (Active
voice) எனப்படும்.
When the subject in the sentence is the doer of the action, it is said to be in the active voice.
E.g.: i) Valmiki wrote the Ramayana
வால்மீகி இராமாயணத்தை எழுதினார்
இதில் Valmiki - எழுவாய்
Wrote - எழுதினார் (ஒரு செயல்)
The subject Valmiki is the doer of the action. Hence this sentence is said to be in the active voice.
2. Passive Voice (செயப்பாட்டு வினை)
ஒரு வாக்கியத்தின் எழுவாய் ஒரு செயலை ஏற்றுக் கொள்பவராக அல்லது அச்செயலால்
பாதிக்கப்பட்டவராக இருப்பின் அவ்வாக்கியம் செயப்பாட்டு வினை (passive voice) ஆகும். When the
subject in the sentence is receiver or sufferer of the action, it is said to be in the passive voice.
Eg: The Ramayana was written by Valmiki.
இராமாயணம் வால்மீகியால் எழுதப்பட்டது.
The Ramayana - Subject
was written - வினைச் சொல் (செயல்)
In this sentence, the subject Ramayana is not the doer of the action. It is the receiver or sufferer of the
action. Hence this sentence is said to be in the passive voice.
INTERCHANGE OF ACTIVE AND PASSIVE VOICE
1. Active voice to passive voice.செய்வினையை, செயப்பாட்டு வினையாக மாற்ற கீழ்க்கண்ட குறிப்புக்களை கவனத்தில் கொள்ளவும்.
குறிப்புகள்:
i) கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எழுவாய் (subject) – பயனிலை (object), வினைச்சொல் (verb),
வினையுரிச்சொல் (Adverb) போன்றவற்றை இனம் காண்.
ii) OVPBS என்ற வரிசையில் மாற்று
O – Object V – Verb P- Predicate
B – By S- Subject
iii) Object ஐ Subject ஆக மாற்றி முதலில் எழுது
iv) Subject ஒருமையில் உள்ளதா அல்ல பன்மையில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதற்கு
ஏற்ப be – form வடிவ வார்த்தைகள் > (am, IS, Was, are were) காலத்திற்கு (tense) தகுந்தவாறு
எழுது.
v) வினைச்சொல்லை (verb) past participle ஆக மாற்றி எழுது.
vi) வினைச்சொல்லின் passive form க்கு பின் by என்ற preposition ஐ எழுது.
vii) By -க்கு பின்பு Subject ஐ எழுத வேண்டும்.
viii) வாக்கியத்தின் மற்ற பகுதிகளை (adverb, complement போன்றவை) கடைசியில் சேர்த்துக்
கொள்.
எ.கா S V O
Ram / bought / a television
i) முதலில் Object ஐ எழுது.
ii) ii) பின்பு verb எந்த காலத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கு Be - form verb ஐ
எழுது.
iii) iii) Predicate verb ஐ Past participle of மாற்றி எழுது.
iv) iv) By என்ற preposition ஐ எழுது.
v) v) Subject ஐ எழுது,
Ans: A television was bought by Ram என மாறுகிறது.
மேலும் Subject I, we, he, she, they போன்றவை object ஆக வரும் போது கீழ்கண்டவாறு மாறும் அதே
போன்று me, us, him, her, them போன்றவை object லிருந்து subject ஆக வரும் போது கீழ்க்கண்டவாறு
மாறும்.
Subject Object
I Me
We Us
He Him
She Her
They Them
you, it போன்றவை மாறாது.
Active voice ஐ Passive Voice ஆக எனிதாக மாற்றுவதற்கு வசதியாக பல வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு எடுத்துக்காட்டு தரப்பட்டுள்ளது மற்றவற்றை நீங்களே
மாற்றவும்,
Formula am
is
was + Past Participle of Predicate Verb
are
were
Type 11. The cat catches the mouse.
The mouse is caught by the cat.
2. He invited us into his house.
We are invited by him into his house,
3. The police arrested the theif.
4. The peon opened the gate.
5. We expect good news.
6. My teacher praised me.
7. I wrote a letter yesterday.
8. The master appointed him monitor
9. The bird built a nest in the tree.
10. The boy made a kite.
Type 2
Formula:
am
I -> am, was
Is
He, She, It -> is, was
Are + being
We
Was You - are, were
Were
They
1. I am learning grammar now.
Grammar is being learnt by me now.
2. He was watching us.
We were watched by him.
3. Rama was making a kite.
4. Some boys were helping the wounded soldiers.
5. They are buying apples.
6. They were watching cricket commentary.
7. The boys are doing homework.
8. She is preparing meals in the kitchen.
9. I am reading a novel.
10. We are seeing a film.
Type
3
Formula
Have I
He
Has + been We Have She Has
Had You It
They
1. My cousin has drawn this picture.
This picture has been drawn by my cousin.
2. He has bought books just now.
Books have been bought by him just now.
3. She has typed all the letters.
4. They had walked several miles.
5. I have brought a camera.
6. He has sold mangoes.
7. I have taught grammar.
8. My father has advised me
9. I have known car driving.
10. She has sung songs.
Type: 4Formula
Can
could
may
might + be
shall
should
must
will
would
1. I can write Hindi.
Hindi can be written by me.
2. She will help you.
You will be helped by her.
3. He may buy books next week.
4. I shall buy a pen.
5. They could drive a car.
6. He will finish the work in a fortnight.
7. You must read books
8. I would draw pictures.
9. I can sing songs.
10. They will play volleyball.
குறிபபு மாற்றிக்
Type 5எழுவாய் வராத வாக்கியத்தில் செயப்பாட்டு வினை எழுத 'Let' என்ற பதம் போட்டு எழுது, Predicate a Past
Participle ஆக மாற்றி அதற்கு முன் be போட்டு எழுது.
1. Open the door.
Let the door be opened.
2. Close your books.
Let your books be closed.
3. Buy books
Let books be bought.
4. Bring your note books
Let your note books be brought.
5. Sing Hindi songs.
Let Hindi songs be sung.
Type 6வினா வாக்கியங்கள் கொடுக்கப்பட்டால் அதனை passive voice ஆக மாற்ற கீழ்கண்ட குறிப்புக்களை
நினைவில் கொள்க.
எ.கா Does Rama meet me at the college?
i) இதனை முதலில் Statement
ஆக மாற்று
S V O
Rama / meets / me
/ at the college
(இதில் does
+ meet = meets ஆக மாறியுள்ளது.)
ii) முதலில் object
பின்பு verb,
by , subject, மற்ற விரிவு
பகுதிகளைகடைசியாக எழுது
I am met by Rama at the college.
iii) இப்பொழுது கேள்வி வாக்கியமாக முதலில் verb, பின்பு subject
மாற்றி எழுதுக.
Am I met by Rama at the college?
இதே போன்று Question
words (what, when, who, whom, why, where, which, whose, how போன்றவை) வருமானால்,
அதனை passive
voice ஆக மாற்ற கீழ்க்கண்ட முறைகளைப்
பின்பற்றுக.
எ.கா How will you collect stamps?
இதனை statement
வாக்கியமாக மாற்றி எழுது
How you will collect stamps, பின்பு முதலில் Question
Wordபிறகு object, verb, past participle of verb,
by, subject என்ற வரிசையில்
எழுது. இப்பொழுது
வாக்கியம்How will stamps be collected by you? என மாறும்.
மாற்ற பயன்!
குறிப்பு: Who என்றவினாப்பத்தை passive
voice ல் By
whom எனமாற்றிக் கொள்ளவும்.
1. Who did this?
By whom was this done?
2. Why did you buy a camera?
Why was a camera bought by you?
3. Who taught you Hindi?
By whom were you taught Hindi?
4. Do you know typewriting?
Is typewriting known by you?
5. Will you sing songs?
will songs be sung by you?
PASSIVE VOICE TO ACTIVE VOICE
செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்ற செய்வினை மாற்றத்தில் பின்பற்றிய அதே முறைகளை
தலைகீழாக மாற்றி பயன்படுத்துக. இதை OPS என்ற வரிசையில் எழுது.
குறிப்புகள்:
1. வாக்கியத்தின் எழுவாயை (subject) முதலில் எடுத்து எழுதுக.
2. Be - வடிவ வார்த்தைகளை (am, is, are, was, were) நீக்கி அதன் காலத்திற்கு ஏற்ப verb- ஐ மாற்றி
எழுதுக.
3. By – என்ற preposition ஐ நீக்கு.
4. Object - ஐ Verb க்கு அடுத்து எழுது.
5. வாக்கியத்தில் வரும் மற்ற பகுதிகளை (Adverb, complement போன்றவைகள்) Object க்கு அருகே
எழுதுக.
கீழ்கண்ட வகைகளில் ஒன்று மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது அதே போல் மற்ற
எடுத்துக்காட்டுக்களை நீங்களே மாற்றவும்.
Type 11. Diagrams are drawn by me
I draw diagrams
2. The cat was chased by the dog.
3. America was discovered by Columbus.
4. The child was knocked down by a car.
5. The boy was bitten by a dog.
Type 21. A letter is being typed by her.
She is typing a letter.
2. Clothes are being white-washed by my mother.
3. The trees were being grown by them.
4. Newspaper was being sold by him.
5. A test was being written by her.
Type 31. A T.V. has been bought by my father.
My father has bought a T.V.
2. Mangoes have been sold by them.
3. Swimming has been known by me.
4. Some novels had been written by Babu.
5. Fifty runs had been scored by him.
Type 41. A car can be driven by me.
I can drive a car.
2. A thief must be caught by the policeman.
3. French will be spoken by the child.
4. You may be called by the H.M.
5. The work would be finished by him.
Type 51. Let the windows be opened.
Open the windows.
2. Let an umbrella be taken
3. Let notes be written
4. Let a cup of coffee be brought.
5. Let a cassette be bought.
Type 61. By whom was this done?
Who did this?
2. By whom was this jug broken?
3. Why should I be suspected by you?
4. When will my books be returned by you?
5. How will these books be brought by you?
Latest Release
Future Tense - எதிர்காலம்
A) Simple future (சாதாரண எதிர்காலம்)
Past Tense - இறந்த காலம்
(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...
Present Tense - நிகழ்காலம்
(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...
Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)
ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:
Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)
ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...