Interjection (வியப்பிடைச் சொல்)
An interjection is a word which expresses some sudden feeling or emotion. (ஒரு வியப்பிடைச் சொல் என்பது திடீர் என உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை குறிப்பிடும் வார்த்தையாகும்.)
Alas!, Ah!, Hello!, Oh!, Hurrah! போன்றவை வியப்பிடைச் சொற்களாகும்.
Examples: i) Alas! He is dead.
ii) Ah! Have they gone?
iii) Oh! what a beautiful rose.
Interjections may express:i) Joy - as, hurrah!, huzza!
ii) Grief - as, alas!
iii) Surprise - as, ha! what!
iv) Approval - as, bravo!
Latest Release
Future Tense - எதிர்காலம்
A) Simple future (சாதாரண எதிர்காலம்)
Past Tense - இறந்த காலம்
(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...
Present Tense - நிகழ்காலம்
(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...
Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)
ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:
Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)
ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...