Gerund - தொழிற்பெயர்


Definition: A gerund is that form of the verb which ends in - ing and has the force of a noun and a verb.
ஒரு வினைச் சொல்லுடன் -ing என்ற விகுதி சேர்க்கப்படும்பொழுது, அச்சொல் noun போல் செயல் பட்டால் அது Gerund எனப்படும்.

எ.கா.  i) Swimming is a good exercise.
நீந்துவது என்பது ஒரு நல்ல உடற்பயிற்சியாகும். இதில் Swimming என்பது Gerund ஆகும். Swim என்ற வினைச் சொல் (verb) உடன் ing என்ற விகுதி சேர்ந்து, எழுவாயாக (Subject ஆக) வந்துள்ளது. அதாவது பெயர்ச்சொல்லாக (noun) வந்துள்ளது எனவே தான் Gerund, verbal noun என அழைக்கப்படுகிறது.

Uses of the Gerund
1.    Subject of a verb - ஒரு வினைச் சொல்லின் எழுவாயாக
எ.கா. i) Smoking is injurious to health - புகைப்பது உடல் நலத்திற்கு கேடு

2.    Object of a transitive verb - செயப்படுப் பொருள் வினைச் சொல்லாக
எ.கா. i) I like reading novel - நான் நாவல் படிப்பதை விரும்புகிறேன்

3.    Object of a preposition - முன்னிலைச் சொல்லின் Object ஆக
எ.கா I am tired of waiting.

4.    Complement of verb - வினைச் சொல்லின் Complement ஆக
எ.கா. Seeing is believing.



Exercises:
Pick out the gerunds in the following sentences.
1.    Do you like driving the car?
2.    He likes reading novels.
3.    Asking question is easy
4.    He is fond of collecting stamps.
5.    Be careful in crossing the road.
6.    Avoid catching cold.
7.    Smoking is injurious to health.
8.    They are playing volleyball.
9.    Seeing is believing.
10.    Stop playing.

Exercise:
1. To speak is easy
இதில் கோடிட்ட பதங்கள் infinitive ல் உள்ளது. இதனை Gerund ஆக மாற்ற predicate verb க்கு முன்னால் வரும் to வை நீக்கி, பின்னால் ing ஐ சேர்க்க gerund கிடைக்கும்.
Ans:
1.    Speaking is easy.
2.    To swim is easy.
3.    My hobby is to read books.
4.    She is to write test.
5.    We forgot to type letters.
6.    Avoid to catch cold.
7.    To ask question is easy.
8.    Be careful in to drive the car.
9.    To help the poor is our great duty.
10.    The miser hated to spend money.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...