Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)


ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

i) Positive degree - சாதாரண அல்லது சம் ஒப்பீடு

ii) Comparative degree - ஏற்ற இறக்க ஒப்பீடு

iii) Superlative degree - உன்னத ஓப்பீடு

i) Positive degree

The simple form of the adjective is called as positive degree. It is used to denote the mere existence of some quality of what we speak about. It is used when no comparison is made. .கா 

a) Sita is a clever girl.

சீதா ஒரு கெட்டிக்காரச்சிறுமி.

b) Sita is so clever as Geetha.

சீதா, கீதாவைப் போல கெட்டிக்காரி.

மேற்குறிப்பிட்ட இரண்டு வாக்கியங்களிலும் clever என்பது positive degree ஆகும். முதல்வாக்கியத்தில் clever என்பது எவ்வித ஒப்பீடும் இல்லை அதனால் Adjective ஆனது Noun க்கு முன்னால் அப்படி யேகுறிப்பிடப்படுகிறது. ஆனால் இரண்டாவது வாக்கியத்தில் clever என்பது சம அளவு ஒப்பீட்டுத் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதில் clever க்கு முன்புறம் 'so' அல்லது 'as' உம்பின்புறம் 'as' உம்பயன்படுத்தப்பட்டுள்ளது.

ii) Comparative degree - ஏற்றஇறக்கஓப்பீடு

இரண்டு பொருள்களை ஒப்பிடComparative degree பயன்படுகிறது. இதில் ஒரு நபர் அல்லது ஒரு பொருள், வேறு ஒரு நபருடன் அல்லது பொருளுடன் ஒப்பிடப் பட்டு அதன் தன்மை குறிப்பிடப்படும்.

When comparing two persons or objects and saying one possess a certain quality in a greater degree than the others, we use comparative degree.

.கா i) Apple is sweeter than Orange.

ஆப்பிள், ஆரஞ்சைக் காட்டிலும் அதிக இனிப்பாக உள்ளது.

இதில் Sweeter என்ற பெயருரிச்சொல் (Adjective) ஆப்பிளை, ஆரஞ்சுடன் ஒப்பிட்டால், ஆரஞ்சை விட ஆப்பிள் அதிக இனிப்பாக உள்ளது என குறிப்பிடுகிறது.

iii) Superlative degree - உன்னஒப்பீடுநிலை

It denotes the highest degree of the quality, and is used when more than two things (or sets of things) are compared.

இரண்டுக்கு மேற்பட்டவை களை ஒப்பிட்டுக்கூற Superlative degree பயன் படுகிறது. இது உயர்ந்த ஒப்பிட்டு நிலையைக்குறிக்கிறது.

.கா i) Raman is the tallest boy in the class.

இராமன் வகுப்பில் மிக உயரமானமாணவன்

இதில் tallest என்பது- பெயருரிச் சொல்லின் Superlative வடிவமாகும்.

இராமன் வகுப் பிலுள்ள மாணவர்களுடன் ஒப்பிட்டால், அவன் மிக உயரமானவன் என குறிப்பிடுகிறது. அதாவது இராமனைப் போல மிக உயரமானமாணவன் இல்லை என்பது முக்கிய கருத்தாகும்.

Adjective - வார்த்தைகளுக்குComparative, Superlative degree - சொற்கள் அழைத்தல்.

A) Adjective பதம்ஒரு Syllable ல்வருதல்

i) பெரும் பான்மையான Adjective சொற்களுடன் ‘er' ஐச்சேர்த்தால் Comparative degree உம், 'est' ஐச்சேர்த்தால் Superlative degree உம் உருவாகின்றன.


Positive

Comparative

Superlative

Black – கருப்பான

Blacker

Blackest

Bright – பிரகாசமான

Brighter

Brightest

Bold -தைரியமான

Bolder

Boldest

Clear – தெளிவாக

Clearer

Clearest

Clever - அறிவாளியாக

Cleverer

Cleverest

Cold – குளிர்ந்த

Colder

Coldest

Cool – குளிர்ச்சியான

Cooler

Coolest

Dark – இருட்டான

Darker

Darkest

Deep – ஆழமான

Deeper

Deepest

Fast – வேகமான

Faster

Fastest

Fond – பிரியமான

Fonder

Fondest

Great – பெரிய

Greater

Greatest

Gay – சந்தோஷமான

Gayer

Gayest

Hard – கடினமான

Harder

Hardest

Kind – அன்பான

Kinder

Kindest

Keen – கூர்ந்த

Keener

Keenest

Low – தாழ்ந்த

Lower

Lowest

Loud – உரத்த

Louder

Loudest

Light – இலேசான

Lighter

Lightest

Mean – அற்பமான

Meaner

Meanest

Narrow – குறுகலான

Narrower

Narrowest

Old – வயதான

Older

Oldest

Poor – ஏழ்மையான

Poorer

Poorest

Proud – கர்வமாக

Prouder

Proudest

Quick – விரைவாக

Quicker

Quickest

Rich – செல்வமிக்க

Richer

Richest

Rough – கரடுமுரடான

Rougher

Roughtest

Small – சிறிய

Smaller

Smallest

Slow – மெதுவாக

Slower

Slowest

Soft – மிருதுவாக

Softer

Softest

Stout – தடித்த

Stouter

Stoutest

Slight – சிறிதான

Slighter

Slightest

Sweet - இனிப்பான

Sweeter

Sweetest

Tough – கடினமான

Tougher

Thoughest

Tight – இறுகலான

Tighter

Tightest

Tall – உயரமான

Taller

Tallest

Warm – சூடான

Warmer

Warmest

Weak -பலவீனமாக

Weaker

Weakest



ii) Adjective பதம் 'e' யில் முடிந்தால் Comparative degree யில்'r' உம் Superlative degree யில் 'st' உம் சேரும்.

Positive

Comparative

Superlative

Able - திறமையான

Abler

Ablest

Brave - தைரியமான

Braver

Bravest

Dense - அடர்த்தியான

Denser

Densest

Fine - அருமையான

Finer

Finest

Feeble - மெல்லிய

Feebler

Feeblest

Gentle - சாந்தமான

Gentler

Gentlest

Humble - பணிவாக

Humbler

Humblest

Large - பெரிய

Larger

Largest

Nice - நேர்த்தியான

Nicer

Nicest

Noble - மேன்மையான

Nobler

Noblest

Pale - வெளுத்த

Paler

Palest

Rude - காட்டுமிராண்டித்தனம்

Ruder

Rudest

Sane - புத்திசுவாதீனமான

Saner

Sanest

Simple - எளிய

Simpler

Simplest

True - உண்மையான

Truer

Truest


iii) Adjective பதம் 'y' யில் முடிந்தால், ‘y’ நீக்கப்பட்டு Comparative degree யில் ‘ier’ உம், superlative degree யில் ‘iest’ உம்சேரும்.

Positive

Comparative

Superlative

Busy - சுறுசுறுப்பான

Busier

Busiest

Dirty - அழக்கான

Dirtier

Dirtiest

Dry - உலர்ந்த

Drier

Driest





iv) Adjective பதங்களின் கடைசி எழுத்து d, g, m, n, t போன்ற எழுத்துக்களில் முடிந்து, அதன் முன் எழுத்து Vowel ஆக இருந்தால் கடைசி எழுத்து இரட்ப்புடனும் Comparative degree யில் "er' உம் Superlative degree யில்'est' சேர்ந்துவரும்.

Positive

Comparative

Superlative

Big - பெரிய

Bigger

Biggest

Hot - சூடான

Hotter

Hottest

Fat - தடித்த

Fatter

Fattest

Red - சிவப்பான

Redder

Reddest

Sad - வருத்தமான

Sadder

Saddest

Thin - மெல்லிய

Thinner

Thinnest

Dim - மங்கலான

Dimmer

Dimmest

 

v) Irregular forms – ஒழங்கற்றவடிவங்கல்

கீழ்க்கண்ட Adjective களில் Comparative, Superlative degree போன்றவைகள் Positive degree யிலிருந்துதோன்றாது.

Positive

Comparative

Superlative

Good/Well - நல்ல

Better

Best

Bad/evil/ill - மோசமான

Worse

Worst

Little - சிரிய

Less, Lesser

Least

Much/Many - அதிகமான

More

Most

Late - அநேக

Later, Latter

Latest, Last

Far - தொலைவான

Father

Farthest

Old - வயதான

Older/elder

Oldest, eldest

Fore -

Former

Foremost

 

B) Adjective – பதம்-இரண்டு (அ) இரண்டிற்கு மேற்பட்ட Syllables களை கொண்டிருப்பின் Comparative degree க்கு, Adjective பதத்திற்கு முன் More உம், Superlative degree க்கு most உம் சேர்ந்து வரும்.

Positive

Comparative

Superlative

Active - சுறுசுறுப்பாக

More active

Most active

Attentive - கவனமாக

More attentive

Most attentive

Beautiful - அழகான

More beautiful

Most beautiful

Brilliant - அறிவாளியாக

More brilliant

Most brilliant

Careful - கவனமாக

More careful

Most careful

Comfortable - சௌகரியமான

More comfortable

Most comfortable

Common - சாதாரணமான

More common

Most common

Courageous - தைரியமாக

More courageous

Most courageous

Cunning - தந்திரமாக

More cunning

Most cunning

Difficult - கடினமாக

More difficult

Most difficult

Excellent - நேர்த்தியான

More excellent

Most excellent

Efficient - திறமையான

More efficient

Most efficient

Faithful - விசுவாசமான

More faithful

Most faithful

Fertile - செழிப்பான

More fertile

Most fertile

Glorious - பெருமைமிக்கத

More glorious

Most glorious

Harmful - தீங்குள்ள

More harmful

Most harmful

Hygenic - சுகாதாரமாக

More hygenic

Most hygenic

Industrious – உழைக்கக்கூடிய

More industrious

Most industrious

Intelligent - புத்திசாலியான

More intelligent

Most intelligent

Jealous - பொறாமையாக

More jealous

Most jealous

Luxurious - ஆடம்பரமான

More luxurious

Most luxurious

Positive to Comparative and Superlative degrees:

Type 1 is not as - than

இவ்வகையில் இருவர்(அ) இரு பொருள்கள் மட்டும் ஒப்பிடப்படும் நிலை உள்ளதால், இதில் Superlative வராது.

மேலம்Adjective சொல்லுக்கு முன் not வந்தால், வாக்கியம்மற்றும் போது நீக்கியும், not வரவில்லைஎனில் Adjective சொல்லிற்குமுன் not போட்டும் வருவதைக்க வனிக்கவும்.

 1. Lion is as dangerous as Tiger (Positive)

    Tiger is not more dangerous than Lion (Comparative)

2. Pencil is so cheap as pen (Positive)

    Pen is not cheaper than pencil (Comparative)

3. Lotus is not so attractive as Rose (Positive)

    Rose is more attractive than Lotus (Comparative)

4. Chennai is not so hot as Salem (Positive)

    Salem is more hotter than Chennai. (Comparative)

 Exercise:

Change into other degrees

1. Bangalore is not so cool as Ooty.

2. Geetha is so wise as Seetha.

3. English is so difficult as Tamil.

4. Calcutta is not crowder than Bombay.

5. Pen is mightier than Sword.

6. Prevention is better than Cure.

 

Type 2 No other - than any other - the

 இதில் இருவர் அல்லது இரண்டு பொருள்களுக்கு மேல் ஒப்பிடுவதால் Superlative degree பயன்படுகிறது.

இவ்வகையில் Positive degree ல் வரும்no other, Comparative degree ல் than any other ஆகவும், Superlative degree ல் the ஆகவும் மாறுவதை நினைவிற்கொள்க.

1. No other Seaport is as big as Bombay (positive)

    Bombay is bigger than any other Seaport. (comparative)

    Bombay is the biggest Seaport (superlative)

2. No other boy is as clever as Ramu. (positive)

    Ramu is cleverer than any other boy (comparative)

    Ramu is the cleverest boy (superlative)

3. No other leader in India was so courageous as Nethaji (positive)

    Nethaji was more courageous than any other leader in India (comparative).

    Nethaji was the most courageous leader in India (superlative)

4. No other flower is so attractive as Rose. (positive)

    Rose is more attractive than any flower (comparative).

    Rose is the most attractive flower. (superlative)

 Exercise:

1. No other animal is so big as the elephant.

2. No other festival is as important as Deepavali in Tamilnadu.

3. She is richer than any other girl.

4. Rice is more essential than any other feodstuff.

5. Cricket is the most interesting game.

 Type 3 very few - than most other - one of the

 இவ்வகை ஒப்பீடுகளில் positive degree ல்வரும்  very few Comparative degree ல் than most other ஆகவும் Superlative degree ல் one of the ஆகவும், மாறுவதை நினைவிற்கொள்.

1. Very few Emperors were as famous as Asoka (positive)

    Asoka was more famous than most other Emperors (comparative)

    Asoka was one of the most famous Emperors (superlative)

2. Very few flowers are as delicious as Jasmine (positive)

   Jasmine is more delicious than most other flowers (comparative)

   Jasmine is one of the most delicious flowers (Superlative)

 3. Very few buildings are as tall as L.I.C. (positive)

    L.I.C. is taller than most other buildings. (comparative)

    LIC. is one of the tallest buildings (Superlative)

4. Very few states are as big as U.P. (positive)

    U.P is bigger than most other states. (comparative)

    U.P. is one of the biggest states. (superlative)

 Exercise: 

Change into other degrees:

1. Very few metals are as heavy as Iron.

2. Very few countries are so rich as America.

3. Milk is better than most other diets.

4. Kerala is more educated than most other states.

5. Vidhya is one of the cleverest girls in the class.

6. Kodaikanal is one of the coolest cities.

 Type 4 No other - than all other - of all

 இவ்வகையில்  comparative degree ல் than all other ஆகவும் Superlative degree ல் of all ஆகவும் மாறுவதை மனதில்கொள்க.

1. No other peak is as high as Everest in the world (positive)

    Everest is taller than all other peaks in the world (comparative).

    Everest is the tallest of all peaks in the world (Superlative)

2. Iron is heavier than all other metals (comparative)

    Iron is the heaviest of all metals (superlative)

    No other metal is as heavy as Iron (positive)

3. The tempest is the most interesting of all plays (superlative)

    The tempest is more interesting than all other plays (comparative).

    No other play is so interesting as the tempest (positive)

Exercise:

Change into other degrees:

1. Gold is costlier than all other metals.

2. T.V. is more useful than all other entertainments.

3. Plague is the worst of all diseases.

4. Tiger is the most dangerous of all animals.

5. Shakespeare is the greatest of all dramatists.




Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...