Past Tense - இறந்த காலம்


(A) Simple past - சாதாரண இறந்த காலம்
a) இறந்த காலத்தில் நடைபெற்ற செயலைக் குறிப்பிட ....
An action which completed in the past.

E.g.: i) I wrote a letter yesterday.
நான் நேற்று ஒரு கடிதம் எழுதினேன்

ii) She bought a T.V. last week.
அவள், சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியை வாங்கினாள்

b) கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்கள், நிகழ்க்சிகள் போன்றவற்றைக் குறிப்பிட
to mention the past actions, incidents etc.

E.g.: i) Asoka was a great king.
அசோகர் ஒரு பெரிய அரசர்

ii) India got independence on August 15, 1947.
இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்தரம் பெற்றது.

Formula: Past tense of verb
Keywords: Yesterday, last, ago, once, one day, past years, past year action, past incidents etc.

Exercise:
1. Last monday I ----------- (meet) your uncle.
2. My father --------- (sell) a house last week.
3. Two days ago we -------- (go) picnic to Kodaikanal.
4. They ---------- (see) our prime minister yesterday.
5. I ------- (pass) typewriting last year.

B. Past Continuous: இறந்தகால தொடர்
a) An action which was progressive in the past time
இறந்த காலத்தில் தொடர்ந்து நடைபெற்ற செயலைக் குறிப்பிட.

E.g.: i) He was sleeping throughout last night.

ii) We were seeing a cricket match all day.

b) இறந்த காலத்தில் ஒரு செயல் தொடர்ந்து நடைபெறும் போது, இன்னொரு செயல் குறுக்கிட்டால்,
குறிக்கிடாத செயலைக் குறிப்பிட.

E.g.: i) When the boy was crossing the road, he fell down.
ii) While she was sleeping, she heard a loud noise.

Formula: was
Were + verb + ing
Keywords: when, while, through out, all night, all day.

Exercise:
1. She entered the room when we -------- (talk)
2. It started to rain while they ------- (play) Hockey.
3. When I lived in Chennai. I --------(go) to cinema once a week.
4. While the teacher ----- (teach) the bell rang.




(C) Past perfect - இறந்த கால முற்று
a) இறந்த காலத்தில் இரு செயல்கள் நடைபெற்றால், அதில் முதி) செயலைக் குறிப்பிட past perfect உம்,
இரண்டாவது செயலைக் குறிப்பிட Simple past உம் வரும்.

E.g.: i) We studied well after the teacher had advised

ii) I had seen the Taj mahal before I went to Delhi.

Formula: had + been + past participle of verb
Keywords: that, after, before

Exercise
1. I ----- (write) the letter before he arrived.
2. They said that they ------- (finish) the work already.
3. Before the mother entered the kitchen, all the milk ---- (drink) by the cat.
4. Before the fire squad arrived all the huts -------- (burn)
5. I came to the school after I ------ my dinner.

(D) Past perfect continuous - இறந்த கால முற்றுத் தொடர்
இறந்த காலத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலைக் குறிப்பிடும்.

E.g.: i) The telephone had been ringing for 10 minutes till it was answered.

ii) He had been writing a novel for 2 months.

Formula: Had + been + verb + ing

Exercise:
1. Anand ---------- (already teach) for 5 years.
2. The plane ------ (fly) for 6 hours before it landed.
3. Gandhiji ---- (work) for the Hindu - Muslim unity.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...