ARTICLES - சார்பு உரிச்சொற்கள் (சுட்டிடைச் சொல்)


A, an, and the are usually called Articles. They are really Demonstrative Adjectives A or an is called the indefinite articles. The is called the definite article.

A, an, the ஆகியவை Articles ஆகும். உண்மையில் இவைகள்  demonstrative adjectives (சுட்டுப்பெயர் உரிச்சொற்கள்) எனப்படும்.

A, an போன்றவை  indefinite article ஆகும். The என்பது definite article ஆகும்.

எடுத்துக்காட்டாக a doctor என  சொல்லும் போது,
அவை யாராவது ஒரு டாக்டரைக் குறிக்கும். குறிப்பிட்டு எந்த டாக்டரையும்  சொல்லாது. அதே மாதிரி  an umbrella என்பது ஏதாவது ஒரு குடையைக் குறிக்கும். அதுவும் ககுறிப்பிட்டு எந்த குடை என சொல்லாது. எனவே  a, an போன்றவை indefinite articles ஆகும்.  The book, the pencil என கூறும் போது, அவைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தையும், குறிப்பிட்ட பேனாவையும் குறிக்கின்றன. எனவே the என்பது  definite article ஆகும்.



Use of the Indefinite Articles

a) use of "an'
ஒளியை (sound) வைத்து a, an போன்ற  indefinite articles பயன்படுத்துவது. தீர்மானிக்கப்படுகிறது. சொற்கள் உயிரெழுத்து ஒளியைக் (Vowel sound) கொண்டு ஆரம்பித்தால் ஒருமைப் பதங்களுக்கு முன் 'an' வரும்.

Examples:
a - an apple
e - an elephant
i - an ink bottle
o - an Orange
u - an umbrella

a, e, i, o, u போன்றவைகள் 'vowel' எழுத்துக்களாகும்.

மேலும் silent 'h' க்கும் ஒருமையில் an எழுதலாம்

Example: an hour

சில சொற்கள் உயிர்எழுத்தில் ஆரம்பித்தாலும். அவைகள் மெய்யெழுத்து (consonant) ஒலியைக் (yu, w)  கொண்டு இருந்தால், அந்த சொற்களுக்கு முன் 'an' பயன்படுத்தாமல் 'a' பயன்படுத்த வேண்டும்.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...