Noun - Number (பெயர்ச்சொல் என்)


A noun that denotes one person or thing is said to be in the singular number.

Examples: Boy, girl, bird tree, books

ஒரு பெயர்ச்சொல் ஒரே ஒரு நபர் அல்லது பொருளைக்  குறித்தால்  அது ஒருமையாகும்.

Examples: சிறுவன், சிறுமி, பறவை, மரம், புத்தகம்



A noun that denotes more than one person or thing is said to be in the plural number.

Examples: Boys, girls, birds, trees, books

ஒரு பெயர்ச் சொல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை அல்லது பொருட்களை குறிக்குமானால் அது பன்மையாகும்.

Examples: சிறுவர்கள், சிறுமிகள், பறவைகள், மரங்கள், புத்தகங்கள்

Formative of plural words - (பன்மைப் பதங்கள் உருவாதல்)

i) The plural of noun is generally formed by adding S to the singular.

பெயர்ச் சொல்லில் பன்மை, பொதுவாக ஒருமைப்பதத்துடன் சேர்ப்பதால் உருவாகிறது.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...