Subject & Predicate (எழுவாயும், பயணிலையும்)
Each of the sentences we speak or write has 2 sections. They are: (நாம் பேசும், அல்லது எழுதும் ஒவ்வொரு வாக்கியத்தினும் ஒரு முக்கியப்பிரிவுகள் உள்ளன. அவை)
1. Subject (எழுவாய்) - The part which names the person, thing or place is called subject. (வாக்கியத்தில் நாம் குறிப்பிடும் ஒரு நபர், பொருள் அல்லது இடம் Subject ஆகும்.)
2. Predicate (பயனிலை) - The part which says something about the subject is called predicate. (எழுவாயைப் பற்றிக் குறிப்பிடும் பகுதி predicate ஆகும்)
Examples:Geetha likes sweets. (கீதா இனிப்புக்களை விரும்புகிறாள்.)
Geetha - Subject
likes sweets - Predicate
Geetha - இந்த வாக்கியத்தில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். எனவே (Geetha - Subject) ஆகும். (likes sweets) என்பது எழுவாயைப் பற்றி குறிப்பிடும் பகுதியாகும். எனவே அது (predicate) ஆகும்.
ஒரு வாக்கியத்தில் (Subject)ஐ கண்டுபிடிக்க, நாம் யார்? அல்லது எது? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அவற்றிற்கு விடையாக வரும் வார்த்தையே, அந்த வாக்கியத்தின் (Subject) ஆகும்.
Geetha likes sweets - என்ற வாக்கியத்தில் , யார் என்ற வினாவினை வினவும் போது (Geetha) என விடை வருகிறது. எனவே (Geetha - Subject) ஆகும்.
Latest Release
Future Tense - எதிர்காலம்
A) Simple future (சாதாரண எதிர்காலம்)
Past Tense - இறந்த காலம்
(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...
Present Tense - நிகழ்காலம்
(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...
Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)
ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:
Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)
ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...