Noun (பெயர்ச்சொல்)


Noun is a word which is used as the name of a person, place or a thing. (ஒரு நபர், இடம் அல்லது பொருள் போன்றவற்றைக் குறிக்கும் சொல் பெயர்ச் சொல்லாகும்.)

Examples:

1. The cow gives milk.

2. The earth moves around the sun.

இதில் cow, milk, earth, sun போன்றவை Noun ஆகும்.



Types of Noun (பெயர்ச்சொல்லின் வகைகள்)

There are different kinds of nouns. They are:

(பெயர்ச்சொல் பல வகைப்படும். அவைகளைப் பற்றி பார்ப்போம்)

1. Proper Noun (குறிப்பிட்ட அல்லது சிறப்பு பெயர்ச்சொல்)
2. Common Noun (பொதுப்பெயர்ச்சொல்)
3. Collective Noun (குழுப்பெயர்ச்சொல்)
4. Abstract Noun (பண்புப் பெயர்ச்சொல்)
5. Concrete Noun (நிலைப்பெயர்ச்சொல்)
6. Countable Noun (எண்ணில் அடங்கும் பெயர்ச் சொற்கள்)
7. Uncountable Noun (எண்ணில் அடங்காத  பெயர்ச் சொற்கள்)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...