Adjective (பெயர் உரிச்சொல்)
An Adjective is a word used with a noun or pronoun to add something for its meaning. (Adjective means added to)
(Adjectives என்பது பெயர்ச் சொற்களையும் பிரதி பெயர்ச் சொற்களையும் தழுவி வருகின்ற சொற்களாகும்.)
Examples:i) Sita is a clever girl.
(சீதா ஒரு புத்திசாலி பெண்.)
ii) Rama is a rich man.
(ராமா ஒரு பணக்காரன்.)
Types of Adjective (பெயருரிச் சொல்லின் வகைகள்)
a) Qualitative Adjective - பண்புப் பெயருரிச்சொல்An adjective which identifies the qualities or features of a thing or a person is known as qualitative adjective.
(ஒரு பொருள் அல்லது ஒரு நபரின் தன்மையை பற்றி கூறும் சொல்லாகும். )
Examples: i) Madras is a large city.
(சென்னை ஒரு பெரிய நகரம்.)
ii) She is a poor girl.
(அவள் ஒரு ஏழைப் பெண்.)
b) Quantitative Adjective - அளவுப் பெயருரிச் சொல் An adjective which quantifies a things is called quantitative adjective.
ஒரு பொருளின் அளவை குறிக்கும் சொல்லாகும்.
Examples:i) The doctor showed much patience.
(மருத்துவர் மிகவும் பொறுமை காட்டினார்.)
ii) The child ate a little food.
(குழந்தை கொஞ்சம் உணவு சாப்பிட்டது.)
c) Numeral Adjective - என் பெயருறிச்சொல்An adjective which expresses a number of thing or a person is called numeral adjective.
(எண்ணிக்கையைக் குறிக்கும் பெய்ருரிச் சொல்லாகும்.)
Examples:i) I am 16 years old
(எனக்கு 16 வயது)
ii) Most boys like playing cricket
(பெரும்பாலான சிறுவர்களுக்கு கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும்.)
d) Demonstrative Adjective - சுட்டுக் பெயருறிச்சொல் An adjective which is used for pointing out a specific thing or people is known as demonstrative adjective.
பெயர்ச்சொல்லுக்கு முன் அந்த இந்த என்ற சுட்டிக் காட்டும் சொல்லாகும்.
Examples:i) This flower is more beautiful.
(இந்த மலர் மிகவும் அழகாக இருக்கிறது.)
ii) These apples are sweet.
(இந்த ஆப்பிள்கள் மிகவும் இனிப்பாக உள்ளன)
e) Interrogative Adjective - வினா பெயருரிச்சொல் An adjective which is used when we need to ask a question is known as interrogative adjective.
பெயர்ச் சொற்களின் முன்புறம் வினைச்சொற்கள் what, which, whose - போன்றவை வருவது
Examples:i) Which way shall we go?
(நாம் எந்த வழியில் செல்ல வேண்டும்?)
ii) Whose book is this?
(இது யாருடைய புத்தகம்?)
f) Emphasizing Adjective - வற்புறுத்திக் கூறும் பெயருரிச்சொல்An adjective which are used for emphasis is known as emphasizing adjective.
சில சொற்கள் பயன்படும் போது உறுதிப்படும் வகையில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுவதாகும்.
Examples:i) I saw the thief with my own eyes.
(நான் திருடனை என்னுடைய கண்களால் பார்த்தேன்.)
ii) Mind your own business.
(நீ உன்னுடைய சொந்த வேலையை கவனி.)
g) Exclamatory Adjective - வியப்பிடைப் பெயருரிச்சொல்An adjective which shows emotion is known as exclamatory adjective.
(உணர்ச்சியைக் காட்டும் குறிக்கோள் வியப்பிடைப் பெயருரிச்சொல் குறிப்பிடுவதாகும்)
Examples:i) What an idea!
(என்ன யோசனை!)
ii) What a wonder!
(என்ன ஆச்சிரியம்!)
Latest Release
Future Tense - எதிர்காலம்
A) Simple future (சாதாரண எதிர்காலம்)
Past Tense - இறந்த காலம்
(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...
Present Tense - நிகழ்காலம்
(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...
Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)
ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:
Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)
ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...