Pronoun (பிரதீப் பெயர்ச்சொல்)


A pronoun is a word which is used instead of a noun (Pronoun means for - a noun) (ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பதிலாக வரும் சொல் ஆகும்.)

Examples:
1. Sita is absent because She is suffering from fever.
2. Ram did not come in time and so be did not catch the bus.

She. He போன்றவை பிரதீப் பெயர்ச்சொற்களாகும்.

Types of Pronoun (பிரதீப் பெயர்ச் சொல்லின் வகைகள்)

i) Personal Pronoun
நபர்கள் அல்லது பொருட்களின் பெயர்களுக்கு பதிலாக வரும் பிரதீப் பெயர்ச் சொற்கள் Personal pronoun ஆகும்.

a) I person - தன்மை
ஒரு பிரதீப் பெயர்ச் சொல் பேசுபவரை குறிக்குமாயின் அது First person ஆகும்.
Examples: I, We, Me, Us

b) II person - முன்னிலை
ஒரு பிரதீப் பெயர்ச் சொல் கேட்பவரைக் குறிக்குமாயின் அது Second person ஆகும்.
Examples: You, Your

c) III person - படர்க்கை
ஒரு பிரதீப் பெயர்ச் சொல் பேசுபவர் மற்றும் கேட்பவரை குறிக்காமல் மூன்றாவது நபரை குறிப்பது Third person ஆகும்.
Examples: He. She, Him, Her, They, Them

ii) Reflexive and Emphatic Pronouns (தன்நோக்கு மற்றும் வலியுறுத்தும் பெயர்ச்சொற்கள்)
இவை ஒரு வாக்கியத்தின் object ஆகா (செயப்படுப் பொருளாக) அமைந்து Subject ஐ சுட்டிக்காட்டும், Personal pronoun களுடன் 'self' (அ) selves என்ற விகுதி சேர்க்க Reflexive pronouns உருவாகின்றன.

a) I person - my self, our selves
b) II person - your self, your selves
c) III person - himself, herself, itself, themselves

Examples:
1. I will do it myself. (நானே அதை செய்வேன்.)
2. He hurt himself. (அவனே காயப்படுத்திக் கொண்டான்.)
3. I shut the door myself. (நானே கதவை முடுகிறேன்)

இந்த pronoun வலியுறுத்தலின் பயன்படுத்தப்பட்டால் அவை வலியுறுத்தும் பிரதிப்பெயர்ச்சொற்கள் (Emphatic pronouns) எனப்படும்.



iii) Demonstrative pronoun (சுட்டுப்  பிரதிபெயர்சொல்)
பிரதிபெயர்சொல் ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்குமானால் அது Demonstrative pronoun எனப்படும்.

Examples:
1. This is a present from my uncle. (இந்த பரிசு என்னுடைய மாமா கொடுத்தது)
2. Those are my books. (அவைகள் என்னுடைய புத்தகங்கள்.)

iv) Indefinite pronoun (குறிப்பிடாத பிரதிபெயர்சொல்)
ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளையோ சுட்டிக்காட்டாமல் வருவது indefinite pronoun ஆகும்.

Examples:
1. One must not praise oneself
2. None of his poems are well known
3. Some are born great
4. All were drowned
5. Somebody has stolen my watch

v) Distributive pronouns (இனம் பிரிக்கும் பிரதிப்பெயர்ச் சொல்)
ஒரே சமயத்தில் ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிக்கப் பயன்படுவது Distributive pronoun ஆகும். மேலும் அவைகள் ஒருமையிலேயே, ஒருமை வினைச் சொல்லக் கொண்டே வரும் each, either, neither போன்றவை Distributive pronoun ஆகும்.

Examples:
1. Each of the competitors received a reward. (போட்டியிட்ட ஒவ்வொரு வரும் பரிசு பெற்றனர்.)
2. Either of you can go. (உங்களின் எவராவது ஒருவர் செல்லலாம்.)
3. Neither of the accusation is true. (அவைகளின் ஒரு குற்றச்சாட்டும் உண்மையில்லை.)

vi) Interrogative pronoun (வினா பிரதிப்பெயர்ச்சொல்)
Who, whom, whose, which, what போன்றவைகல் வினா எழுப்பப் பயன்படுவதால் அவைகள் Interrogative pronoun எனப்படும்.

Examples:
1. Who are you?
2. Whom do you want?
3. Whose this book?
4. What is the matter?
5. Which is your house?

vii) Relative pronoun
ஒரு சொல் pronoun, conjunction ஆகிய இரண்டின் செயலையும் ஒருங்கே கொண்டு இருப்பது Relative pronoun ஆகும்.  
அது குறிக்கும் noun க்கு antecedent என்று பெயர் who, whom, where, which, that, what போன்றவை relative pronoun ஆகும்.

Examples:
1. Where is the book which I gave you.
Which - relative pronoun, the book - antecedent.

2. Give me what you can
What - relative pronoun, me - antecedent


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...