Verb (வினைச்சொல்)


A verb is a word used to tell or asse something about some person or thing.
(ஒரு நபர் அல்லது ஒரு பொருளைப் பற்றி ஏதாவது உறுதியாகச் சொல்லும் வார்த்தை Verb எனப்படும்.)

Examples: Write, sing, еat, go, play.

பல சமயங்களில் Verb, ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகலை பெற்றிருக்கும்.

எடுத்துக்காட்டாக
1. The girls were singing.
2 She will come tomorrow.

Verb
(1)  செயப்படுப்பொருள் குன்றாவினை (Transive Verb)
(2)  செயப்படுப் பொருள் குன்றிய வினை (Intransitive Verb)
என இருவகைப்படும்.



1) Transitive verb (செயப்படுப் பொருள் குன்றாவினை)

A Transitive verb is a verb that denotes an action which passes from the doer or subject to an object.
(இவை செயப்படும் பொருளை பெற்றுவரும்)

Examples:
i) The boy kicks the football
ii) She draws a picture

2) Intransitive verb (செயப்படுப்பொருள் குன்றிய வினை)

An intransitive verb is a verb that denotes an action which does not pass over to an object or which expresses a state or being.
(இவைகளில் செயப்படும் பொருள் இல்லை)

Examples:
i) He ran a long distance (Action)
ii) The baby sleeps (state)
iii) There is a flaw in this diamond (Being)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...