Collective Noun (குழுப்பெயர்ச்சொல்)


A collective noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.

(Collective noun என்பது நபர்கள் அல்லது பொருள்கள் சேர்ந்து உள்ள குழு அல்லது கூட்டத்தைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகும்.)

1. An army - படை - a collection of Soldiers (பல வீரர்கள் கொண்ட தொகுப்பு)

2. A crowd - கூட்டம்  - a collection of people (மக்கள் திரளாகச் சேர்ந்த அமைப்பு)

3. A fleet - கப்பற்படை  - a collection of ships (பல கப்பல்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு)



Abstract Noun (பண்புப் பெயர்ச்சொல்)

An abstract noun is usually that name of a quality, action or state considered apart from the object to which it belongs.
(Abstract noun என்பது ஒரு பொருலின் பண்பு, நிலை அல்லது அதன் செயலை குறிப்பதாகும்.)

1. Quality - தன்மை
Kindness - அன்பு
Honesty - கண்ணியம்
Brightness - வெளிச்சம்
Darkness - இருட்டு

2. Action - செயல்
Laughter - சிரிப்பு
Theft - திருட்டு
Movement - இயக்கம்
Judgement - தீர்ப்பு

3. State - நிலை
Childhood - குழந்தைப்பருவம்
Sleep - உறக்கம்
Death - இறப்பு
Poverty - வறுமை
Youth - இளமை

Abstract nouns are formed from:
a. Adjectives
b. Verbs
c. from common nouns

a. From adjectives
1. Kind (அன்பான) - Kindness (அன்பு)
2. Honest (நேர்மையான) - Honesty (நேர்மை)
3. Brave (தைரியமான) - Bravery (தைரியம்)

b. From verbs
1. Judge (தீர்ப்பு கூறி) - Judgement (தீர்ப்பு)
2. Punish (தண்டனை கொடு) - Punishment (தண்டனை)
3. Free (விடுதலை செய்) - Freedom (விடுதலை)

c. From common nouns
1. Friend (நண்பன்) - Friendship (நட்பு)
2. Slave (அடிமை) - Slavery (அடிமைத்தனம்)
3. Patriot (தேசபக்தர்) - Patriotism (தேசாபிமானம்)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...