Types of Sentences (தமிழில் வாக்கியம் வகைகள்)


There are 4 types of sentences in Tamil (தமிழில் 4 வகையான வாக்கியங்கள் உள்ளன):

1. Assertive or Declarative Sentence (சாதாரண (அல்லது) உறுதிமொழி வாக்கியம்)
2. Interrogative Sentence (வினா வாக்கியம்)
3. Imperative Sentence (கட்டளை வாக்கியம்)
4. Exclamatory Sentence (வியப்பு வாக்கியம்)


Assertive or Declarative Sentence (சாதாரண அல்லது உறுதிமொழி வாக்கியம்)

A sentence that makes a statement or assertion is called declarative or assertive sentence.
(சாதாரண அல்லது உறுதிமொழி வாக்கியம் என்பது ஒரு விவரத்தை சாதாரணமாக (அ) உறுதிமொழியாக கூறும் வாக்கியமாகும். )

Examples:
1. Ooty is cooler than any other place. (ஊட்டி  மற்ற எல்லா இடங்களையும் விட மிக குளிர்ந்த பகுதியாகும்.)
2. I got a job in a bank. (எனக்கு ஒரு வங்கியில் வேலை கிடைத்தது.)



Interrogative Sentence (வினா வாக்கியம்)

A sentence which is framed to ask a question is called an interrogative sentence.
(இவை ஒரு வினாவினைக்  கொண்டிருக்கும் வாக்கியமாகும்  இதன் முடிவில் வினாக்குறி காணப்படும்.)

Examples:
1. Did you bring your progress card? (நீ உன்னுடைய தேர்ச்சி அட்டையைக் கொண்டு வந்தாயா?)
2. What do you want? (உனக்கு என்ன வேண்டும்?)


Imperative Sentence (கட்டளை வாக்கியம்)

A sentence that expresses a command or an entreaty is called an imperative sentence.
(இதில் ஒரு கட்டளை (அ) வேண்டுகோள் போன்றவை காணப்படும். அனால் Subject - (எழுவாய்) வராது.)

Examples:
1. Open the window. (ஜன்னலைத் திற)
2. Please help me. (தயவு செய்து எனக்கு உதவி செய்.)


Exclamatory Sentence (வியப்பு வாக்கியம்)

A sentence that expresses strong feeling is called an exclamatory sentence.
(இவை வியப்பு, மகிழ்ச்சி, துயரம் போன்ற உணர்ச்சிகளைக் கொண்டுள்ள வாக்கியமாகும். இதில் வியப்புக் குறி முடிவில் காணப்படும்.)

Examples:
1. How beautiful the Tajmahal is! (தாஜ்மகால் எவ்வளவு அழகாக உள்ளது!)
2. Alas! I lost my pen. (அந்தோ! என்னுடைய பேனாவை நான் தொலைத்துவிட்டேன்.)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...