Sentence (வாக்கியம்)


There are 12 vowels in Tamil, 18 consonants, 216 vowel consonant letters, and 1 arithmetic Character. Hence, we have an overall of 247 characters. Whereas in English we have 5 vowels and 21 consonants which makes a total of 26 letters. Vowel-consonant letters are not available in English.

(தமிழில் உயிர் எழுத்துக்கள் 12,  மெய் எழுத்துக்கள் 18,  உயிர் மெய் எழுத்துக்கள் 216,  ஆய்த எழுத்து 1,  ஆக 247 எழுத்துக்கள் உள்ளன .  ஆனாள் ஆங்கிலத்தில் உயிர் எழுத்து (vowels) 5, மெய் எழுத்து (consonants) 21 ஆக 26 எழுத்துக்கள் மட்டும் உள்ளன.  உயிர்மெய்யெழுத்துக்கள் ஆங்கிலத்தில் இல்லை.)

A group of alphabets are joined together to form a word. The words can be formed from a single alphabet, two, three, four or bigger. Each word would contain its own meaning. But sometimes, a word could contain more than a single meaning.

(எழுத்துக்களின் கோர்வை ஒரு பொருளைத் தருமாயின் அது சொல் (word) எனப்படும் .  அதில் ஒரே எழுதிலான சொற்களும், ஈரெழுத்து, மூவெழுத்து , நான்கெழுத்து, ஐந்தெழுத்து என பல எழுத்துக்களாலான சொற்களும் உள்ளன. ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் உள்ளது, அனால் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களும் உள்ளன.)

A sentence is a group of words in a pattern which makes complete sense.

(வார்த்தைகளின் முறையான கோர்வை ஒரு முற்றுப்பெற்ற கருத்தைக் தருமாயின் அது வாக்கியம் (Sentence) எனப்படும்.)



Examples:

1. The sun rises in the east. (சூரியன்  கிழக்கில் உதைக்கிறான்.)

2. They bought books. (அவர்கள் புத்தகங்களை வாங்கினார்கள்.)

3. She will meet you tomorrow. (அவள்  நாளை உன்னை சந்திப்பாள்.)

4. My sister knows typewriting. (என்னுடைய தங்கைக்கு தட்டெழுத்து தெரியும்.)

5. Don't disturb me. (என்னை தொந்தரவு செய்யாதே.)

6. Where are you going? (நீ எங்கே சென்று கொண்டு இருக்கிறாய்?)

Sentences can fundamentally divided into four categories. They are: (வாக்யங்களைக் கருத்துக்கள் அடிப்படையில் நான்கு வகைகளாகேப் பிரிக்கலாம். அவை:)

1. Assertive or Declarative Sentence (சாதாரண (அல்லது) உறுதிமொழி வாக்கியம்)
2. Interrogative Sentence (வினா வாக்கியம்)
3. Imperative Sentence (கட்டளை வாக்கியம்)
4. Exclamatory Sentence (வியப்பு வாக்கியம்)


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...