Subject & Predicate (எழுவாயும், பயணிலையும்)


Each of the sentences we speak or write has 2 sections. They are: (நாம் பேசும், அல்லது எழுதும் ஒவ்வொரு வாக்கியத்தினும் ஒரு முக்கியப்பிரிவுகள் உள்ளன. அவை)

1. Subject (எழுவாய்)  - The part which names the person, thing or place is called subject. (வாக்கியத்தில் நாம் குறிப்பிடும் ஒரு நபர், பொருள் அல்லது இடம் Subject ஆகும்.)

2. Predicate (பயனிலை) - The part which says something about the subject is called predicate. (எழுவாயைப் பற்றிக் குறிப்பிடும் பகுதி predicate ஆகும்)



Examples:

Geetha likes sweets. (கீதா இனிப்புக்களை விரும்புகிறாள்.)

Geetha - Subject
likes sweets - Predicate

Geetha - இந்த வாக்கியத்தில் குறிப்பிடப்படும் நபர் ஆவார். எனவே (Geetha - Subject) ஆகும். (likes sweets) என்பது எழுவாயைப் பற்றி குறிப்பிடும் பகுதியாகும். எனவே அது (predicate) ஆகும்.

Subject & Predicate in Tamil


ஒரு வாக்கியத்தில் (Subject)ஐ கண்டுபிடிக்க, நாம் யார்? அல்லது எது? என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அவற்றிற்கு விடையாக வரும் வார்த்தையே, அந்த வாக்கியத்தின் (Subject) ஆகும்.

Geetha likes sweets - என்ற வாக்கியத்தில் , யார் என்ற வினாவினை வினவும் போது (Geetha) என விடை வருகிறது. எனவே (Geetha - Subject) ஆகும்.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...