Proper Noun (குறிப்பிட்ட அல்லது சிறப்பு பெயர்ச்சொல்)


A proper noun is the name of some particular person or place.
(Proper noun என்பது ஒரு குறிப்பிட்ட ஒருவரின் பெயர் அல்லது இடத்தின் பெயராகும்.)

Proper noun எப்பொழுதும் கோட்டை எழுத்துக்களில் (capital letters) எழுதப்பட்டிருக்கும்.

Example:

1. Delhi is the capital of India
2. Mala lives in Mumbai

Delhi, India, Mala, Mumbai போன்றவை proper noun ஆகும்.



Common Noun (பொதுப்பெயர்ச்சொல்)

A common noun is a name given in common to every person or thing of the same class or kind. (common means shared by all)
(A common noun என்பது ஒரே இனம் அல்லது ஒரே வகையைச் சேர்ந்த ஒவ்வொரு நபர் அல்லது பொருளுக்கு கொடுக்கப்படும் பொதுவான பெயராகும்.)

Mountains - மலைகள்
Boys - சிறுவர்கள்
Book - புத்தகம்
Flower - பூ

இவைகள் குறிப்பிட்டு எதனையும் சொல்லாமல் பொதுவாக அந்தந்த இனம் அல்லது வகையை குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக Mountains:- இது மலைகளை குறிப்பிடுகிறது, ஆனால் எந்த மலை என்று குறிப்பிட்டு சொல்லவில்லை.

Boys:- சிறுவர்கள் என குறிப்பிடுகிறது. எந்த சிறுவர்கள் என குறிப்பிட்டு சொல்லப்படவில்லை.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...