Prefixes And Suffixes - முன் சேர்ப்பும், பின் சேர்ப்பும்


Prefix (முன் சேர்ப்பு)

A prefix is a syllable used before a word to form another word.
முன் சேர்ப்பு (Prefix) என்பது ஒரு சொல்லிருந்து மற்றொரு சொல்லை அமைக்க, அச்சொல்லுக்கு முன்
பயன்படுத்தப்படும் ஒரு அசை (Syllable) ஆகும்.

எ.கா re + act = react

இதில் act என்பது கொடுக்கப்பட்ட / ஏற்கனவே உள்ள வார்த்தை, re என்பது Prefix ஆகும். இதனை act
உடன் முன் சேர்க்க react என ஒரு புதிய பதம் உருவாகிறது.

கீழ்க்கண்ட syllables முன் சேர்ப்புகளாக வரும் அவை mis, be, un, under, over, fore, dis, counter, ex, in, pre, post, re, super, ultra, non, il, sub, extra, semi, anti, auto, pro ஆகும்.

b) Suffix (பின் சேர்ப்பு)

A suffix is a syllable used after a word to form another word.
பின் சேர்ப்பு (Suffix) என்பது ஒரு சொல்லிருந்து மற்றொரு சொல்லை அமைக்க, அச்சொல்லுக்கு பின் பயன் படுத்தப்படும் ஒரு அசை (Syllable) ஆகும்.

எ.கா Act + or = Actor

இதில் Act என்பது கொடுக்கப்பட்ட வார்த்தை or என்பது Suffix ஆகும். இதை act க்கு பின்னால் சேர்க்க actor என்ற புதிய வார்த்தை உருவாகிறது.

கீழ்க்கண்ட syllables பின் சேர்ப்புகளாக வரும் அவை ier, ful, ish, less, ly, ness, y, dom, some, hood, ward, en, able, ous, ive, ment, age, al, lion, ity, ence, ry ஆகும்.





Example:

1. Form five new words with the help of the prefixes or given below.

I've, able, in, pre, re

a) Mature, b) Active, c) Collect, d) Attract, e) Eat

i) Premature
ii) Inactive
iii) Recollect
iv) Attractive
v) Eatable


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...