Noun - Gender (பெயர்ச்சொல் - பால்)


Gender is a classification of nouns and pronouns accordingly as they refer to male or female sex.

பெயர்ச் சொற்களையும், பிரதிப் பெயர்ச் சொற்களையும் ஆண், பெண் இனத்திற்கேற்ப வகைப்படுத்துவது பால் ஆகும்.

A noun or pronoun that denotes a male animal is said to be of the Masculine Gender.

ஒரு பெயர்ச் சொல்லோ, அல்லது பிரதிப்பெயர்ச் சொல்லோ ஆண் இனத்தைக் குறிக்குமாயின் அவை ஆண்பால் (Masculine Gender) எனப்படும்.

Examples:
Boy - சிறுவன்
Man - ஆன்
Lion - சிங்கம்
Cock - சேவல்
He - அவன்

A noun or pronoun that denotes a female animal is said to be of the Feminine Gender.

ஒரு பெயர்ச்சொல்லோ அல்லது பிரதிப்பெயர்ச் சொல்லோ பெண் இனத்தைக் குறிக்குமாயின் அவை பெண்பால் (Feminime Gender) எனப்படும்.

Examples:
Girl - சிறுமி
Woman - பெண்
Lioness - பெண் சிங்கம்
Hen - பொட்டைக்கோழி
She - அவள்



i) Common Gender - பொதுப்பால்

A noun that denotes either a male or a female is said to be of the common Gender.

 ஒரு பெயர்ச்சொல் ஆணையும் அல்லது பெண்ணையும் சேர் த்துக் குறிக்குமாயின், அவை (Common Gender) பொதுப்பால் ஆகும்.
 
Examples:
Parent - பெற்றோர்
Child - குழந்தை
Friend - நண்பன்
Servant - வேலைக்காரன்

ii) Neuter Gender - பலவின் பால்

A noun that denotes a thing that is either male or female (i.e, non living things) is said to be of Neuter Gender.

ஒரு பெயர்ச்சொல் ஆண்பாலையும், பெண்பாலையும் சேர்ந்திடாத பொருளை குறிக்குமாயின் (உயிரற்றவை) அவை பலவின் பால் (Neuter Gender) ஆகும்.

Examples:
Book - புத்தகம்  
Pen - பேனா
Room - அரை
Table - மேசை
Bag - பை

சில முக்கிய ஆண்பால், பெண்பால் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.


Latest Release


Future Tense - எதிர்காலம்

A) Simple future (சாதாரண எதிர்காலம்)

Past Tense - இறந்த காலம்

(A) Simple past - சாதாரண இறந்த காலம்a...

Present Tense - நிகழ்காலம்

(A) Simple present - (சாதாரண நிகழ்காலம்)a) வழ...

Degress of Comparison - (ஒப்பிட்டு நிலைகல்)

ஒப்பிடுதல் 3 நிலைகளை உடையவை. அவை:

Direct & Indirect Speech (நேர்க்கூற்றும், அயற்கூற்றும்)

ஒருவர் கூறும் வார்த்தைகளை நாம் ...